மாவோயிஸ்ட் தலைவர் பசவராஜ் உள்ளிட்ட தோழர்களை படுகொலை செய்த பாஜக ஆட்சியின் அரச பயங்கரவாதத்தை வீழ்த்துவோம்!
- மலைகள், காடுகள், கனிம வளங்களை கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்ப்பதற்கான 'ஆப்பரேசன் காகர்' திட்டத்தை எதிர்ப்போம்!
- ஆப்பரேசன் காகருக்காக குவிக்கப்பட்டுள்ள இலட்சக்கணக்கான இராணுவக் குவிப்பை திரும்ப பெறு!
- காடுகள் களவாடப்படுவதற்கு தடையாக உள்ள மாவோயிஸ்ட்டுகளையும், பழங்குடிகளையும் படுகொலை செய்யும் மோடி ஆட்சியை தூக்கியெறிவோம்!
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்
மே 2025