23-07-2025
கறுப்பு ஜூலை 42 ஆம் ஆண்டு நினைவு
ENB முழக்கங்கள்
🔴 ஏகாதிபத்தியங்களின் உலக மறு பங்கீட்டு, பாசிச போராதிக்கத்தை முறியடிப்போம்!
🔴 பாசிச, போர் எதிர்ப்பு மக்கள் ஜனநாயக பேரியக்கத்தைக் கட்டியமைப்போம்!
🔴 பிராந்தியக் காவல் நாய்கள், இஸ்ரேல் இந்தியாவின் ``அகண்ட`` விரிவாதிக்கத்தை பாலஸ்தீனத்திலும்- இலங்கையிலும் தோற்கடிப்போம்!
🔴 அந்நிய நிதி மூலதன, இந்திய அதானி `` அபிவிருத்திக்கு`` நாட்டைத் தாரை வார்க்கும், பிக்கு முன்னணி அனுரா ஆட்சியைத் தூக்கி எறிவோம்!
🔴ஈழ தேசிய சுய நிர்ணய உரிமைக்கு, புதிய ஜனநாயக மக்கள் குடியரசுக்கு போராடுவோம்!
ஈழம் காணும் வரை ஓயமாட்டோம்! இறுதி வெற்றி ஈழ மக்களுக்கே!!
புதிய ஈழப் புரட்சியாளர்கள்
20-07-2025