நிதி உதவி வழங்க !

QR

UPI ID : enb@axis.com

இணைப்புகள்

கிராமிய உழைப்பாளர் சங்கம்-நூல் வெளியீடு


கிராமிய உழைப்பாளர் சங்கம்-நூல் வெளியீடு

`கிராமிய உழைப்பாளர் சங்கம்- வரலாறும் முன்னோடிகளும்` எனும் நூல் யாழ்ப்பாணம் உரும்பிராய்,காமாட்சி அம்மாள் திருமண மண்டபத்தில் 10-10-2026 சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் வெளியிடப்பட்டு, கூட்ட நிகழ்வும் இடம் பெறவுள்ளது.அனைவரையும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு `கிராமிய உழைக்கும் மக்கள் ஒன்றியம்` அன்புடன் அழைத்துள்ளது.

இந்நூலை தோழர் பானுபாரதி தொகுத்துள்ளார். தங்கராசா,ஜெகநாதன் போன்ற மூத்த முக்கிய தோழர்கள் கூட்ட-வெளியீட்டு நிகழ்வில் உரை நிகழ்த்தவுள்ளனர்.

யாழ்-கிராமிய உழைப்பு நிலைமைகளின் அடிமைப்பிடியில் இருந்து விடுபட உழைப்பாள மக்கள், `சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள்` என்ற நாடகத்தின் ஒரு அங்கமும் நிகழ்த்திக் காட்டப்படவுள்ளது.

கூடுக!  வரலாற்றைத் தேடுக!!

ஒத்தவை: