நிதி உதவி வழங்க !

QR

UPI ID : enb@axis.com

இணைப்புகள்

ஜோதிலிங்கம் காலமானார்


மேலுள்ள அஞ்சலிப் பத்திரிகை நிமிர்வு-நன்றி

ஜோதிலிங்கம் காலமானார்.

சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக ஈழத்தமிழ் அரசியலோடு பயணித்தவர் ஜோதிலிங்கம்.சமஸ்டிக்கட்சியோடு ஆரம்பித்த அவரது அரசியல் பயணம் சில தினம் முன்பாக இடம்பெற்ற தியாகி திலீபன் சிலை அகற்றல் எதிர்ப்புப் போராட்டத்தோடு முடிந்திருக்கின்றது.மிக நீண்ட பயணம்!

அதிகாரபூர்வ அரசியலில் அவரது நீண்ட நெடிய பயணம், `அதிகாரம்` திலீபன் சிலை மீது பாய்ந்த போராட்டத்துடன் முடிவெய்தியது தர்க்கப் பொருத்தம்தான்.

நேற்றைய தினம் நடைபெற்ற ஒரு சத்திர சிகிச்சையின் பின் இத் துயரம் நிகழ்ந்ததாக ஆரம்பத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தோழர் சோதிக்கு எமது ஆழ்ந்த இரங்கலும், கண்ணீர் அஞ்சலியும்.

ஒத்தவை: