நிதி உதவி வழங்க !

QR

UPI ID : enb@axis.com

இணைப்புகள்

People of Iran fighting for their sovereignty-Putin tells Araghchi

Western-backed PA won most races in Palestinian municipal elections

Trump safe, suspect in custody

‘வடக்குப் பிராந்திய காலநிலையியல்’ நூல் வெளியீடு

பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா அவர்களுடைய ‘வடக்குப் பிராந்திய காலநிலையியல்’ நூல் கொழும்பில் வெளியிடப்பட்டுள்ளது.இது குறித்து பேராசிரியரின் Face book குறிப்பு வருமாறு:24.04.2026 வெள்ளிக்கிழமை இரவு 9.00 மணிஎழுநாவின் வெளியீடாகிய, என்னுடைய ‘வடக்குப் பிராந்திய காலநிலையியல்’ நூல் அறிமுக நிகழ்வு கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் அறிவோர் ஒன்று கூடலில் 2026.04.22 (புதன்கிழமை) அன்று தமிழ்ச்சங்க விநோதன் மண்டபத்தில் இடம்பெற்றது.என்னுடைய வேலைப்பளு காரணமாக நான் கலந்து கொள்ளாத போதும் பலர் கலந்து கொண்டனர். சிரேஷ்ட ஊடகவியலாளர் திரு. அனந்த பாலகிட்ணர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தேசிய கல்வி நிறுவகத்தின் புவியியல் பாட விரிவுரையாளராகிய திரு. க. அறிவழகன் அவர்களால் அறிமுக உரை நிகழ்த்தப்பட்டது.மேற்படி உரையாடலின் பின்னர் பலர் என்னைத் தொடர்பு கொண்டு நூலின் சிறப்புக்கள் பற்றியும் எதிர்காலத்தில் மறு வெளியீடு செய்தால் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாகவும் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். நிகழ்வை ஏற்பாடு செய்த கொழும்புத் தமிழ்ச் சங்கம்.... நூலை வெளியிட்ட எழுநா....  தலைமையுரையாற்றிய சிரேஷ்ட ஊடகவியலாளர் திரு. அனந்த பாலகிட்ணர்..... நூலைப்பற்றியும் என்னைப் பற்றியும்  மிகச் சிறப்பாக அறிமுகம் செய்து இந்நூல் எழுதப்பட்ட நோக்கங்கள், நூல் பேசும் விடயப் பரப்புக்கள், அதன் சிறப்புகள், நூல் பற்றிய தனது கருத்துக்கள் ஆகியவற்றை காட்சிப்படுத்தலுடன் கூடிய உரையாடலாக வெளிப்படுத்திய தேசிய கல்வி நிறுவகத்தின் புவியியல் பாட விரிவுரையாளராகிய திரு. க. அறிவழகன்.... நிகழ்வில் பங்கேற்று தனது கருத்துக்களைப் பதிவு செய்த என் நண்பன் கிருபா( யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் என்னோடு புவியியல் சிறப்புக்கலை கற்ற பல்துறை ஆளுமை மிக்கவன்... தற்போது கொழும்பு மாவட்டத்தின் மிகப்பிரபலமான வரலாறு பாட ஆசிரியர்) .... பங்கேற்று தமது கருத்துக்களை பகிர்ந்து கொண்டவர்கள்.... மற்றும் பங்கேற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏 - நாகமுத்து பிரதீபராஜா -Thambia Rajaratnam அறிவோர் ஒன்று கூடல் - 94222 - 04 -2026 Face Bookகொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் திரு. அனந்த பாலகிட்ணர் தலைமையில் நடந்த நிகழ்வில் திரு. க. அறிவழகன் ( விரிவுரையாளர்) உரை நிகழ்த்தினார் இன்று உலக புவி தினமாகும், இன்று அறிவுப் பகிர்விற்கு உட்பட்ட நூல் நாகமுத்து பிரதீபராஜாவின் " வடக்குப் பிராந்திய காலநிலையியல் " .தலைவர் தனது உரையில்;இன்று காலநிலை பற்றிய அறிவும், தேடலும் அது பற்றிய விழிப்புணர்வும் மக்களுக்கு அவசியமாகும்.யாழ் மக்களின் வாழ்வியலில் மரங்கள் பெறும் முக்கியத்துவம் யாழில் பழைய பூங்காவை அமைத்த கதை வட பிராந்தியத்தில் நிகழ்ந்து வரும் காலநிலை மாற்றங்கள் போன்ற விடயங்கள் குறித்து சபை அறியத் தந்தார்.பேச்சாளர் நூல் ஆசிரியரை அறிமுகம் செய்து இந் நூல் எழுதப்பட்ட நோக்கங்கள், நூல் பேசும் விடயப் பரப்பு , அதன் சிறப்புக்கள் ,நூல் பற்றிய தனது கருத்துக்கள் ஆகியவற்றை காட்சிப் படுத்தலுடன் கூடிய உரையாடலாக வெளிப்படுத்தினார்நன்றி-ENB

People of Iran fighting for their sovereignty-Putin tells Araghchi

Russian President Vladimir Putin (right) shakes hands with Iranian Foreign Minister Abbas Araghchi in Moscow, April 27, 2026.People of Iran are fighting bravely and heroically for their sovereignty: Putin tells AraghchiMonday, 27 April 2026 1:40 PM  [ Last Update: Monday, 27 April 2026 4:44 PM ]The people of Iran are fighting bravely and heroically for their sovereignty, Russian President Vladimir Putin told Iranian Foreign Minister Abbas Araghchi during their meeting on Monday.He hailed the Iranian people for "bravely and heroically" fighting to preserve their national sovereignty and expressed hope that they would overcome these difficult times and peace would return to their country.Putin added that Russia will take every necessary step to ensure the interests of Iran and other regional countries and to help restore peace in the region as soon as possible.The Russian president noted that he received a written message from the Leader of the Islamic Revolution, Ayatollah Seyyed Mojtaba Khamenei, last week.He once against offered condolences over the martyrdom of Leader of the Islamic Revolution Ayatollah Seyyed Ali Khamenei, senior military commanders, Iranian officials and civilians in US Israeli attacks on the Iran.Putin said that Russia was determined to strengthen bilateral relations with Iran in all areas of interest in line with the long-term strategic partnership agreement between Tehran and Moscow.The Iranian foreign minister, who is in St. Petersburg on the last leg of his regional tour, commended Russia’s constant support for Iran, particularly during the unprovoked war of aggression launched by the United States and the Israeli regime.“Relations between Russia and Iran, which represent a strategic partnership, will be strengthened,” Araghchi said.“With their courage, the Iranian people succeeded in resisting the US aggression and will be able to endure it,” he added.The top diplomat said that the world witnessed Iran’s strength in countering the United States during the recent war, and that the Islamic Republic is a “stable and powerful establishment.”It became clear that Iran has “great friends and allies” like Russia, and thanked the Russian president for his support for Tehran, he added.Araghchi slammed the silence of some countries in the face of US violations and bullying, warning that such a double-standard approach will impact the entire international community.Pointing to the Pakistani mediation efforts, the foreign minister said the United States’s unreasonable demands, shifting positions, threating rhetoric and frequent breaches of its commitments have hindered progress in diplomacy.“The Islamic Republic will make a decision about the diplomatic process considering its past experience, especially two military assaults against Iran in the midst of diplomatic talks, attacks on its peaceful nuclear facilities, the US addition to sanctions and economic pressure and its continued maritime piracy against Iranian merchant ships,” he added.The top Iranian diplomat also conveyed Ayatollah Khamenei’s warm greetings to the Russian president.Speaking to reporters after the meeting, Araghchi said the talks with President Putin lasted about one hour and half, covering all issues of bilateral relations, regional developments and the US-Israeli war against Iran.The top diplomat the sides put forward “many good ideas” regarding cooperation between the two countries.“In this meeting, Mr. Putin said that not only Russia but now the whole world is praising the Iranian people for their resistance against the US and also for their victory in this unequal and unjust war,” he said.He again thanked Russia for its expression of support during 40 days of the unlawful aggression and said Tehran was determined to “continue strategic relations and strategic partnership” with Moscow.Russian Foreign Minister Sergey Lavrov, who was present at the meeting, later described the meeting as “useful.”Iran’s Ambassador to Moscow Kazem Jalali said on Sunday that the two countries share a common approach to regional and international issues.He added that Araghchi’s visit to Moscow would take place as part of “close consultations” between the two countries.Tensions have been running high in the region following the US-Israeli war of aggression against Iran, which was launched on February 28 with the assassination of the Leader of the Islamic Revolution, Ayatollah Seyyed Ali Khamenei, and several top military commanders.Iran’s Armed Forces responded with 100 waves of retaliatory strikes under Operation True Promise 4, launching ballistic and hypersonic missiles, as well as drones, against American military bases across West Asia and Israeli positions throughout the occupied territories.On April 8, forty days into the war, a Pakistan-brokered temporary ceasefire took effect. Talks ensued in Islamabad but failed to produce an agreement.www.presstv.co.uk