நிதி உதவி வழங்க !

QR

UPI ID : enb@axis.com

இணைப்புகள்
gpay

பாராளுமன்றத்தில் விளையாட்டுப் போட்டி


பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான விளையாட்டுப் போட்டி

March 25, 2025 தினகரன்

ஐந்தாவது வருடமாக நடத்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வருடாந்த உள்ளக விளையாட்டுப் போட்டியில் ஸ்நூகர் இறுதிப்போட்டியில் பாராளுமன்ற உறுப்பினர்களான டி.வி. சானக்க மற்றும் ரோஹண பண்டார ஆகியோர் பங்குபற்றியதுடன் டி.வி. சானக்க போட்டியில் வெற்றி பெற்றார். பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோரின் முன்னிலையில் இந்த போட்டி நடைபெற்றது.

ஒத்தவை: