நிதி உதவி வழங்க !

QR

UPI ID : enb@axis.com

இணைப்புகள்
gpay

ஜனாதிபதி அநுர கச்சதீவுக்கு விஜயம்


ஜனாதிபதி அநுர கச்சதீவுக்கு விஜயம்


கச்சதீவுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி | President Visits Katchatheevu

 IBC-யாழ்ப்பாணத்தில் இன்று (01) பல அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று பிற்பகல் யாழ். ஊர்காவற்றுறை இறங்குதுறையில் இருந்து கச்சதீவுக்கு விஜயத்தை மேற்கொண்டார்.

ஜனாதிபதி இதன்போது கச்சதீவில் கண்காணிப்பை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியின் விஜயத்தில் பங்கேற்றோர்

  கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன், பொதுமக்கள் மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் வடக்கு கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் புத்திக லியனகே உள்ளிட்டோரும் ஜனாதிபதியின் விஜயத்தில் பங்கேற்றிருந்தனர்.


Gallery

Sri Lanka’s President visits Katchatheevu Island 
after Indian actor’s remarks

Gallery

Tuesday September 2, 2025 

ECONOMYNEXT – Sri Lanka’s President Anura Dissanayake has visited Katchatheevu Island, while on a visit to Jaffna to open a fishing harbour, cricket stadium and a Immigration and Emigration regional office.

The visit follows remarks made by C Joseph Vijay, an Indian actor-turned-regional politician from Tamil Nadu, on reclaiming the island.
“The government is committed to safeguarding the surrounding seas, islands and landmass of the country for the benefit of the people and will not allow any external force to exert influence in this regard,” Dissanayake was quoted as saying by his media division.

The visit made headlines in Indian media.

Gallery

On August 21, Vijay said India needed to “retrieve Katchatheevu from Sri Lanka” at a political rally in Madurai.

Katchatheevu Island, famous for its annual St Anthony’s festival, was ceded to Sri Lanka by India without consulting the Tamil Nadu state government.

Since then, Indian fishermen have only been allowed to use the island for resting, drying their nets and for the annual church feast, but not for fishing.

Sri Lanka and India signed four Maritime Boundary Agreements between 1974 and 1976 that defined a mutual understanding of the international maritime boundary between the two countries. (Colombo/Sep2/2025)

ஒத்தவை: