நிதி உதவி வழங்க !

QR

UPI ID : enb@axis.com

இணைப்புகள்

அஸ்ரப் எனும் இலக்கியம்- நூல் வெளியீடு


`அஸ்ரப் எனும் இலக்கியம்`-நூல் வெளியீட்டு விழா

Z.M.Deen Maruthamunai 13-04-2026



இன்று 13-04-2026 அன்று அன்று அறிவித்தபடி மருதமுனைக் கலாச்சார மண்டபத்தில் மாலை 4.00 மணியளவில் ஆரம்பமானது.

வாழ் நாள் ஊடக சாதனையாளர் கலாபூஸணம் மர்ஹூம் ஏ.எல்.எம்.சலீம் அரங்கில் இக் கூட்டம் நடைபெற்றது.

அழைப்பிதழில் குறிப்பிட்ட அதிதிகள் கலந்து கொண்டு நூல் குறித்து உரையாற்றினர்.

`அஸ்ரப் எனும் இலக்கியம்` நூல் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது.

கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் நூலை விலை கொடுத்து வாங்கிக் கொண்டனர்.

பெண்கள் குழந்தைகள் உட்பட மண்டபம் நிறைய மக்கள் கூடியிருந்தனர்.






உரைகளை செவிமடுத்து, நூல்களைப் பெற்றுக் கொண்டு, பரஸ்பரம் அளவளாவி கூட்டம் இனிதே நிறைவுற்றது.

நன்றி-தகவல் புகைப்படம் Z.M.Deen மருதமுனை.

ஒத்தவை: